Saturday, November 18, 2017

ஜப்பானிய Titanic கப்பல் கதையை நீங்கள் அறிந்தது உண்டா???


உலகப் புகழ் பெற்ற Titanic கதை போன்று ஜப்பானியர்களுக்கும் நிஜமாக ஒரு கப்பல் துயரம் ஏற்பட்டது.அதனால் ஏற்பட்ட விளைவுகள் பல .

அந்த கப்பலில் இருந்து தப்பி வந்த ஒரு ஆண் மகனை அந்த நாடே வெறுத்தது அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்டாடு உண்டு .அவர்கள் ஏன் வெறுத்தார்கள் என்பதை இந்த Video ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


Tuesday, November 14, 2017

நாம் பயன்படுத்தும் social Media பற்றி உங்களுக்கு தெரியுமா??


நாம் இன்று நவீனத்தின் உச்சியில் இருந்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் நம்மை சமூக வலையதலங்கள் ஆட்டிப்படைத்துக்  கொண்டிருக்கின்றன. சமூக வலையதலங்கள் இல்லாமல் நாம் இல்லை என்ற நிலை உருவாக்கி விட்டது.

அந்த வகையில் நாம் பயன்படுத்தும் social Media களின் பெயர்களை தமிழில் பார்ப்போமானால் இன்னும் சுவரச்சியமாக இருக்கும். அதனைAnimation video  மூலம் கிழே காணலாம்



1. WhatsApp - புலனம் 2. youtube - வலையொளி 3. Instagram - படவரி 4. WeChat - அளாவி 5.Messanger - பற்றியம் 6.Twtter - கீச்சகம் 7.Telegram - தொலைவரி 8. skype - காயலை 9.Bluetooth - ஊடலை 10.WiFi - அருகலை 11.Hotspot - பகிரலை 12.Broadband - ஆலலை 13.Online - இயங்கலை 14.Offline - முடக்கலை 15.Thumbdrive - விரலி 16.Hard disk - வன்தட்டு 17.GPS - தடங்காட்டி 18.cctv - மறைகாணி 19.OCR - எழுத்துணரி 20 LED - ஒளிர்விமுனை 21.3D - முத்திரட்சி 22.2D - இருதிரட்சி 23.Projector - ஒளிவீச்சி 24.printer - அச்சுப்பொறி 25.scanner - வருடி 26.smart phone - திறன்பேசி 27.Simcard - செறிவட்டை 28.Charger - மின்னூக்கி 29.Digital - எண்மின் 30.Cyber - மின்வெளி 31.Router - திசைவி 32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு 33 Thumbnail சிறுபடம் 34.Meme - போன்மி 35.Print Screen - திரைப் பிடிப்பு 36.Inkjet - மைவீச்சு 37.Laser - சீரொளி - தமிழுணர்வு கொண்டோர் இதை நண்பர்களுக்கும் பகிரலாம் -

தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால் என்ன செய்வது ?????



இன்றைய காலகட்டத்தில் வயது எல்லை இன்றி தீடிர் மாரடைப்புக்கள் ஏற்படுவதை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம் இவ்வாறு ஏற்படும் நிலையில் நாம் தனிமையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்

01) நமது இதயம் சீராகும் வரை ஆக்ரோசமாக இரும வேண்டும்.
         


02)மற்றவர் உதவிக்கு வரும் வரை மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.அப்போதுதான் நமது இருதய செயற்பாடு சீராக இயங்க வழிவகுக்கும் .

இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதன் மூலம் நம்மை நாமலே கத்துக் கொள்ள முடியும்.

ஜப்பானிய Titanic கப்பல் கதையை நீங்கள் அறிந்தது உண்டா???

உலகப் புகழ் பெற்ற Titanic கதை போன்று ஜப்பானியர்களுக்கும் நிஜமாக ஒரு கப்பல் துயரம் ஏற்பட்டது.அதனால் ஏற்பட்ட விளைவுகள் பல . அந்த கப்பலில்...